வருடாந்த முழு இரவு பிரித் தேசனை நிகழ்வு

கட்டுநாய விமானப்படை  தளத்தின்  வருடாந்த  முழு இரவு பிரித் தேசனை நிகழ்வு கடந்த 2018 நவம்பர்  21ம் 22 ம் திகதி  இடம்பெற்றது இந்த நிகழ்வானது   விமானப்படையின்   உயிர் நீத்த  வீரர்களுக்காக விசேட ஏட்பாடு செய்யயப்பட்ட்டது இந்த நிகழ்வில்  அதி பூஜனியை மகா சங்க தேரர்கள் களந்து கொண்டு இந்த பூஜை நிகழ்வை நடத்தினர்.
 
இந்த நிகழ்வின்  கட்டுநாயக்க விமானப்படை கட்டளை இடும் அதிகாரி எயார் வைஸ் மார்ஷல்  பாயோ அவர்களும் அனைத்து   படைப்பிரிவின்  அதிகாரிகளும் மற்றும் அதிகாரிகள் விமானப்படை வீரர்கள்  மற்றும்  விமானப்படையினரின் குடும்பத்தினர்  மற்றும், சிவில் ஊலோயர்களா அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்  ஆகியோர் கலந்து  கொண்டனர்  அவர்களால் தான நிகழ்வும் வழங்கப்பட்டது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.