பண்டாரநாயக்க சர்வதேச விமானப்படை தள நிலையத்தில் பேராசிரியர் அத்தநாயக்க எம் . ஹேரத் அவர்களினால் கருத்தரங்கு

பண்டாரநாயக்க சர்வதேச விமானப்படை  தள நிலையத்தின்  ஏற்பாட்டில்  பேராசிரியர்  அத்தநாயக்க  எம் . ஹேரத் அவர்களினால் கருத்தரங்கு. நிகழ்வு ஒன்று ஏட்பாடு செய்யப்பட்டு இருந்தது  இந்த நிகழ்வில்   பண்டாரநாயக்க சர்வதேச விமானப்படை  தள நிலையத்தின் கட்டளை இடும் அதிகாரி  குரூப் கேப்டன்  பெர்னாண்டோ புள்ளை  அவர்களும் மற்றும்  அதிகாரிகள்  படை வீரர்கள் ஆகியோர் களந்து கொண்டனர்  

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.