புதிய அபான்ஸ் காட்சியறைகள் கட்டுநாயக்க மற்றும் ஏக்கல விமானப்படை தளங்களில் விமண்படை தளபதியிநாள் திறந்து வைப்பு.

புதிய இரு அபான்ஸ் காட்சி  அறைகள்   கட்டுநாயக்க மற்றும்  ஏக்கல  விமானப்படை தளங்களில்   விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களால்  கடந்த 2018 நவம்பர் 30 ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

கட்டுநாயக்க  விமானப்படை தளத்தின் காட்சியரை  திறந்து வைக்கும் வைபவத்தில்  கட்டுநாயக்க விமானப்படை கட்டளை இடும் அதிகாரி எயார் வைஸ் மார்ஷல்  பாயோ, அவர்களும்  ஏக்கல  விமானப்படை காட்சியறையை  ஏக்கல  விமானப்படை கட்டளை இடும் அதிகாரி  குரூப் கேப்டன்  பெரேரா, அவர்களும் தலைமை தாங்கி ஏட்பாடு செய்து இருந்தனர்  இந்த நிகழ்வில்  அபான்ஸ் நிறுவனத்தின்  நிர்வாக அதிகாரி  திரு.பேஹ்மன்,  அவர்களும் மற்றும் அபான்ஸ் நிறுவனத்தின் எல் .ஜி   நிர்வாக அதிகாரிதிரு.லலிண்டரா ப்ரேக்மனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

திறந்து வைக்கப்பட்ட இந்த காட்சியறைகள்  விமனப்படையின் நலன்புரி பிரிவால் பாலனை செய்யப்படுகின்றது.   

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.