விமானப்படைத்தளபதி கனிஷ்ட மாணவர் தலைவர்களின் விழாவில் பங்கேற்பு.
கடந்த 25.07.2011ம் திகதியன்று றோயல் கல்லூரி நவரங்ககல கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கனிஷ்ட மாணவர் தலைவர்களின் விழாவில் விமானப்படைத்தளபதி பங்கேற்றார்.
எனவே இங்கு விமானப்படைத்தளபதி றோயல் கல்லூரியின் அதிபர் திரு.உபாலி குணசேகர மற்றும் பிரதி அதிபர் திருமதி. ஆடிகல ஆகியோரின் அழைப்பிதலுக்கு ஏற்ப பங்கேற்றதுடன் இவர் றோயல் கல்லூரியின் பழைய மானவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இங்கு சுமார் 1500 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றமை விஷேட அம்சமாகும்.













