இல .09 தாக்குதல் படை பிரிவினரால் மற்றுமொறு சமூக சேவைத்திட்டம்

இல .09 தாக்குதல் படை பிரிவினரால்  மற்றுமொறு  சமூக சேவைத்திட்டம்  ஒன்று கடந்த 2018 நவம்பர் 29 ம் திகதி    இடம்பெற்றது. மேலும்  அவர்களில் பள்ளி புத்தகங்கள், பள்ளி சீருடைகள், பள்ளி பைகள் மற்றும் பள்ளி காலணிகள்  வழங்கி வைக்கப்பட்டது மேலும் வேவியவெவ  ஆரம்ப பாடசாலைக்கு அதன் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க  லேசர் பிரிண்டர் ஓன்று வழங்கி வைக்கப்பட்டது குமுதுபுர  ஆரம்ப பாடசாலைக்கு  குடிநீர் வசதி கருதி  குடிநீர் வசதிகள் ஏட்பாடு செய்து வழங்கப்பட்டது.

இந்த   சமூக சேவைத்திட்டம் இல .09 தாக்குதல் படை பிரிவின்  கட்டளைஇடுமதிகரி  விங் கமாண்டர்  குலதுங்க  அவர்களின் வழிகாட்டலின் கீழ் இல .09 தாக்குதல் படை பிரிவின்  அதிகாரிகள் மற்றும்  படை வீரர்கள் இந்த செயட்திட்டதை செயட்படுத்தினர்.

Bebiyawewa Primary School

Wadigawewa Primary School

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.