விமானப்படை அணியினர் 2018 ம் ஆண்டுக்கான தைக்குண்டோ போட்டிகளில் 03 வது முறையாக வெற்றி பெற்றனர்.

விமானப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் தைக்குண்டோ அணிகள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தேசிய தைக்குண்டோ சாம்பியன்ஷிப்பை பட்டத்தை வென்றது. இந்த போட்டிகள் கடந்த 2018 டிசம்பர்07 ம் திகதி தொடக்கம் 09ம் திகதி வரை கொலோம்போ விளையாட்டுத்துறை அமைச்சின்  கட்டடத்தொகுதியில்  இடம்பெற்றது.

இதன்போது விமானப்படை  அணியினர் 09 தங்கம், மற்றும் 06 வெள்ளி மற்றும் 03 வெண்கல பதக்கம்களை பெற்றுக்கொண்டனர்.  

விமானப்படை தைக்குண்டோ  அணியை 2011 ம் ஆண்டு எயார் வைஸ் மார்ஷல் கோடகதெனிய  அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டு  தபோதய  நிறுவனராக எயார் வைஸ் மார்ஷல் ருச்ர சமரசிங்க  அவர்கள் செயட்பட்டு வருகிறார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.