விமானப்படை முதன்முதலாக வான்வழி விதை குண்டுவீச்சு நடவடிக்கையை மேற்கொள்கிறது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின்  ஆலோசனைக்குனங்க  விமானப்படையினரால்  முதல் முறையாக  வான்வழி விதை குண்டுவீச்சு நடவடிக்கை நிகழ்வு   நொச்சியாகம  பிரதேசத்தில் இடம்பெற்றது .

இலங்கையின் காடுகளை மீட்பதக்கன ஒரு முதல்கட்ட நிகழ்வாகவே இந்த வான்வழி விதை குண்டுவீச்சு நடவடிக்கை நிகழ்வு   இடம்பெற்றது  பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவோம் எனும்  எமது நாட்டின் இலக்கின் ஒரு பகுதியாகத்தான் இந்த  நிகழ்வு விமானப்படையினரால் நடத்தப்பட்டத்து.

விமனப்படையின் Mi 17 ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியே இந்த நிகழ்வு இடம்பெற்றது இதற்கணன  விதைகளை விமானப்படை விவசாய பிரிவினர் தயார் செய்து இருந்தனர்  என்பது குறிப்பிட தக்கது.   .

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.