இந்தியாவில் இடம்பெறும் சர்வதேச காப்ளின் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் விமானப்படை வீரர்கள்

இந்தியாவில் இரண்டாவது முறையாக இலங்கை  தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்  இலங்கை விமானப்படை வீரர்கள் தெரிவு செய்யயப்பட்டு இருந்தனர்.


இதன் பொது சிரேஷ்ட விமானப்படை  வீரர்  செனவிரத்ன மற்றும் சிரேஷ்ட விமானப்படை  வீரர்  லக்மால்  ஆகியோர்  கிலோகிராம் 92 மற்றும் 66  பிரிவுகளில் பங்குபற்றினர்.

06 நாடுகள்  பங்குகொள்ளும் இந்த போட்டி  டிசம்பர்  04 தொடக்கம் 10 ம்   திகதிவரை  இந்தியாவில் நியூடில்லியில்  இடம்பெறும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.