2018 ம் ஆண்டுக்கான இலங்கை விமானப்படை பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான 04 வது பயிற்சி பாசறை நிகழ்வு.

இலங்கை விமானப்படை   பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான 04 வது  பயிற்சி பாசறை  கடந்த 2018 டிசம்பர் 12 ம் திகதி கொழும்பு  விமானப்படை தலைமை காரியாலயத்தில்  விமண்படை   நலன்புரி பிரிவு மற்றும்  சேவா வனிதா பிரிவியும் இணைந்து ஏற்டபாடு  இருந்தது.

இதன்போது  பாலர் பாடசாலை தொழிநுட்ப  போதனை  ஆலோசகர்  திருமதி  வயலட் சிறிவர்தன  அவர்களின்  விரிவுரை நிகழ்த்தப்பட்டதோடு    விமானப்படை   பாலர் பாடசாலை ஆசிரியர்கள்   இந்த நிகழ்வில் கலந்து கொண்டு    விரிவுரை மற்றும்   கலந்துரையாடல்  மூலம் பாலர் பாடசாலை ஆரம்பகால குழந்தை பருவத்தில் குழந்தை பருவ கல்வி மற்றும் பயனுள்ள கற்றல் விளைவுகளை மேம்படுத்துதல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள் வகுப்பறையில் விளையாட்டு மற்றும் குழு பட்டறை கற்பிப்பது எவ்வாறு  மேட்கொள்ள வேண்டும் என்று அறிவுரைகள்  வழங்கப்பட்டது.

மேலும் நவீன முறையில் கட்பித்தல் மற்றும் வெவ்வேறு முறையில் தெரிவு செய்தல்  முறை பற்றியும் தெளிவினை  இந்த  நிகழ்விகள்  ஆசிரிரியர்கள்   பெற்றுக்கொண்டனர். இதன் பொது  அடுத்தடுத்து நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது வேவ்வேறு நிகழ்ச்சிகளுக்காக ஆலோசனை   பாலர் பாடசாலை தொழிநுட்ப  போதனை  ஆலோசகர்  திருமதி  வயலட் சிறிவர்தன  அவர்களினால்  ஆலோசனை வழங்கப்பட்டது.     


  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.