ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தின் இல 09 ம் ஸ்கொற்றன் எம் ஐ 24 ரக ஹெலிகொப்டர் 03 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாவனையில்.

இலங்கை விமானப்படையின் எம் ஐ 24 விமானம்    இறுதியாக 2014 ஜூலை மதம் 13 ம் திகதி இறுதியாக பயன்படுத்தப்பட்டது  எனினும் 2015 மே மதம் 21 ம் திகதி தரை நிறுத்ததப்பட்டது .தொழில்நுட்ப ஊழியர்களின் திறன்கள் மற்றும் திறமை ஆகியவற்றின் தேவை அதிகரிக்கும் நோக்கில் எம் ஐ 24 விமானத்தை  மீம்ண்டும் புனர்நிர்மாணம் செய்யும் பணிகளில்  ஈடுபட்டனர்.

ஹெலிகொப்டறினை பிரதானமாக  பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டதோடு  ஹெலிகொப்டரின் அனைத்து பக்கம்களையும்  பகுதி  பகுதியாக  பரீட்சனை செய்துள்ளார்கள்  இந்த ஸ்கொற்றனின் அனைவரின்  காரணமாக இந்த ஹெலிகொப்டர் விமானம் 2018 டிசம்பர் 17ம்  திகதி  உகந்த விமானமாக  மீண்டும் பாவனைக்கு கொண்டு வரப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.