ஹொக்கள விமானப்படை வான் சாரணர் பயிற்ச்சி பாசறை இந்த வருடம் ஹப்புகளயில்.

ஹொக்கள விமானப்படையின் வருடாந்த வான்  சாரணர் பயிட்சி பாசறை கடந்த 2018 டிசம்பர் 15 தொடக்கம் 17 ம்  திகதி வரை  ஹப்புகள மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றறது. இலங்கை விமானப்படை பிரதான வான் சாரணர்  பிரிவின் தலைவர்  குரூப் கேப்டன்  ஜயவர்தன  மற்றும்  ஹொக்கள விமானப்படை வான் சாரணர் பிரிவின் தலைவர் பிளைட் லேப்ட்டினால் விஜேசிங்க்கே   தலைமையின்  கீழ் சுமார் 158 சாரண சிறுவர்களும் 08 வான் சரணாரக்ளும்  கொண்டனர். பாசறை வாணவேடிக்கை இரவு டிசம்பர் 16 ம் திகதி இடம்பெற்றது இந்த நிகழ்வின் பிரதான அதிதியாக ஹொக்கள விமானப்படைகட்டளையிடும் அதிகாரி ஸ்கொற்றன்  ளீடர்  மெல்லிகோடா அவர்கள் கலந்து கொண்டனர். 

இந்த பயிற்ச்சி முகாமில் வான் சாரணர் பரீட்சை  மற்றும்  அணிவகுப்பு  அகாரம்  பரிமாறும் முறை போன்ற பல பயிற்ச்சிகள் அளிக்கப்பட்டன.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.