இல.12 இல 13 ரெஜிமென்ட் விஷேட படை அணியினரின் வெளியேற்று வைபவம்.

 மொராவ  விமானப்படை தளத்தில்  இல.12 இல 13 ரெஜிமென்ட்  விஷேட  படை  அணியினரின் வெளியேற்று வைபவம் கடந்த 2018 டிசம்பர் 20ம் திகதி இடம்பெற்றது இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் கள்ந்து கொண்டார் மற்றும்  விமானப்படை  தலைமை அதிகாரி  எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களும்  மற்றும்  சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் களந்து கொண்டனர்.

இந்த பயிற்ச்சி  07 மதம் காலம் மொராவ விமானப்படை தளத்தில்  02 மாதம்  மதுறு ஓய இராணுவ பயிற்ச்சி  பாடசாலையிலும் இடம்பெற்றது   மொத்தமாக  84 பேர் இந்த பயிற்சியில்  ஈடுபட்டனர்  04 அதிகாரிகள்  80 விமானப்படை வீரரகள் இந்த பயிற்ச்சியை  நிரைவு செய்த்தனர்.
 
இந்த நிகழ்வில் விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக  அணிவகுப்பின் பொது  "பிளாக் பெரட்ஸ்"  தொப்பியினை  அவர்களின்   அணிவிக்கபட்டது குறிப்பிட்டதக்கது சின்னமகளை விமானப்படை  தளபதி  அவர்களும் மற்றும்  விமானப்படை  தலைமை அதிகாரி அவரக்ளும் விமானப்படை  ரெஜிமண்ட் பிரிவின் பொறுப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் கே எப் ஆர்  பெர்னாடோ ஆகியோர்  அணிவித்தனர் .


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.