பாலவி விமானப்படை தளத்தில் அடிப்படை குண்டு செயலிழக்கும் பயிற்சி பெற்றவர்களுக்கான சின்னம் வழங்கும் வைபவம்

குண்டு செயலிழக்கும் பயிற்சி பெற்றவர்களுக்கான  சின்னம்  வழங்கும் வைபவம்.   பாலவி விமானப்படை தளத்தில் கடந்த 2018 டிசம்பர் 19 ம் திகதி  இடம்பெற்றது  இல 36 அதிகாரிகள், இல 51 வான் படை வீரர்கள் ,இல 11 வான் படை வீராங்கனை இல 27 கடற்படை ,இல 01 வெளிநாட்டு மாணவர்கள்  எனும் பயிற்சி வகுப்புக்களால இடம்பெற்றது இந்தசின்னம்  வழங்கும் வைபவம் நிகழ்வில் பிரதான அதிதியாக  விமானப்படையின் தரை பிரிவு பொறுப்போ அதிகாரி எயார் வைஸ் மார்ஷல்  கே எப் ஆர் பெர்னாண்டோ அவர்கள் வருகை  தந்து சின்னங்களை அணிவித்தார்.
  
இந்த பயர்ச்சியில்  வான்படை 02 அதிகாரிகள் மற்றும் கடற்படை 03 மற்றும் இந்திய 02 மற்றும் பாக்கிஸ்தான் 01 அதிகாரிகழும்  30 வான்படை வீரர்கள் மற்றும் 04 வான்படை வீராங்கனைகள்   மொததமாக 43 சண்டுதல்கள் வழங்கி வைக்கப்பட்டது.  மேலதிக தகவல்களுக்கு  ஆங்கில மொழிபெயர்ப்பை பார்க்கவும்.



 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.