விமானப்படை வீரர்களின் இல . 05 இல .76 ஆளுமை பயிற்ச்சி நிறைவின் சான்றுதல்கள் அளிக்கும் வைபவம்.

விமானப்படை வீரர்களின் இல . 04 இல .75  ஆளுமை  பயிற்ச்சி நிறைவின் சான்றுதல்கள் அளிக்கும்  வைபவம் சீனவராய விமானப்படை கல்விப்பீடத்தில் விமானப்படை  வீரர்களுக்கான  ஆளுமை  பாடநெறி பயிற்ச்சி இடம்பெறுகின்றது.  இந்த வகையில் இல .05  ஆங்கில மொழி மூல பாடநெறியும்  இல . 76 சிங்கள மொழி மூல பாடநெறியும்  ஆரம்பிக்கபட்டு அதற்காண   சான்றிதகள் வழங்கும் வைபவம் கடந்த 2018 டிசம்பர்  மாதம் 21ம் திகதி பிரதான பயிற்றுவிப்பாளர் ஏர் விங், பாதுகாப்பு சேவைகள் கட்டளை & ஊழியர் கல்லூரி சதுக்கஸ்கந்த, எயார் கொமாண்டர்  லேபிராய்  அவர்களினால் வழங்கி வைக்கபட்டது.

இந்த பாடநெறியின் நோக்கமானது முப்படை வீரர்களின்  ஆளுமை  திறமையினை விருத்தி செயவதே பிரதான நோக்கமாகும் இந்த பாடநெறியானது 11 வாரம்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த பாடநெறிக்கு ரஜ ரட்ட  பல்கலைக்கழகத்தின்   அனுமதியுடனான  சான்றுதல் அளிக்கபடும். இந்த பாடநெறியில் இலங்கை  விமானப்படையின் சார்பாக சிரேஷ்ட நியமணிக்க படாத  அதிகாரிகள்  34ம்  கனிஷ்ட நியமணிக்க படாத அதிகாரிகள் 47ம் கடற்படை சார்பாக கனிஷ்ட நியமணிக்க படாத அதிகாரிகள் 02ம் இராணுவப்படை சார்பாக கனிஷ்ட  நியமணிக்க படாத அதிகாரி 01 ம்   மொத்தமாக  84 பேர்  இந்த படடநெறியை  வெற்றிகரமாக  நிறைவு செய்தனர்.
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.