முல்லைத்தீவு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ முகம் விமானப்படையினரால்.

முல்லைத்தீவு  பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு  மருத்துவ  முகாம் ஸ்ரீலங்கா விமானப்படை மற்றும் விஜயே நியூஸ் பேப்பர்ஸ் ஆகியோருடன் இணைந்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினால் கடந்த 2018  டிசம்பர் 27 ,28 ம் திகதிகளில் முல்லைத்தீவு பிரதேசத்தில்  இந்தமுகாம்  நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் விமானப்படை  நிலையம் முல்லைத்தீவில் இருந்து மருத்துவ ஊழியர்கள் மற்றும் சேவை உத்தியோகத்தர்கள் உட்பட 50 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர் மற்றும் அந்த பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடிந்தது.

இந்த முகாமில் முல்லைத்தீவு விமானப்படை  நிலைய பதில் கட்டளை அதிகாரி  ஸ்க்ரூட்ரான் லீடர்  கசான் பண்டுசேன, உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய தரப்பினரின்   பங்குபற்றினார்.இந்நிகழ்வில் வெற்றிகரமாக இடம்பெற்றது .

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.