இல 59 ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் பாடநெறி ஆரம்பம்

இல 59 ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் பாடநெறி கடந்த 2019 ஜனவரி  02 ம் திகதி  சீனவராய  ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் பாடநெறி பாடசாலையில் ஆரம்பிக்கபட்டது இந்த நிகழ்வின் ஆரம்பநிகழ்வு  குரூப் கேப்டன்  சில்வா அவர்களினால்  நடத்திவைக்கப்பட்டது. இதன்போது  தலைமை பயிற்றுவிப்பாளர் மற்றும் ஆலோசகர்களினால்  பாடத்திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது .

இந்த பாடநெறியில் 22 விமானப்படை அதிகாரிகள்  இராணுவம் மற்றும் கடற்படை  அதிகாரிகள்  02 மற்றும் பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி 01 வரும்  மற்றும் சீன இராணுவ அதிகாரி 01 ம்  கலந்து கொள்கின்றனர்  இதில் முதல் தடவையாக  சீன அதிகாரி ஒருவர் இணைக்கப்பட்டது குறிப்பிட்டதக்கது  இந்த பாட நெறி 14 வாரங்கள் இடம்பெறும்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.