பிதுருதளாகள விமானப்படை நிலையம் 09 வது வருட பூர்த்தியை கொண்டாடுகிறது.

பிதுருதளாகள  விமானப்படை  நிலையம் மற்றும் இல  07 வான் பாதுகாப்பு  ரேடார் பிரிவும்  தனது 09 வது வருட பூர்த்தியை  கடந்த 2019 ஜனவரி 05 ம் திகதி  கொண்டாடியது . இந்த நினைவு தினத்தை  முன்னிட்டு நுவரெலியா மத்தும பண்டார  வித்தியாலயத்தில் சிரமதான வேலைத்திட்டம்  ஒன்றும்  விமானப்படை நிலைய  வீரர்களால் நடாத்தப்பட்டது. 
 
வருட பூர்த்தியை  முன்னிட்டு ஆரம்ப நிகழ்வாக காலை அணிவகுப்பு பரீட்சனை பிதுருதளாகள  விமானப்படை  நிலைய கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  பெர்னாடோபுல்லை  அவர்களினால்  பரீட்சணைக்கு உட்படுத்தப்பட்டது   பிதுருதளாகள  விமானப்படை  நிலைய விளையாட்டு மைதானத்தில்  கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றதோடு  பொதுநிலை பகல்பொசன உணவும் ஏட்பாடு செய்யப்பட்டு இருந்தது  


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.