விமானப்படை தளபதி அவர்களால் புதிய கடேட் அதிகாரிகளுக்கான 03 மாடி கட்டிடம் திறந்துவைக்கப்பது.

விமானப்படை தளபதி, ஏர் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களால் சீனவராய விமானப்படை தளத்தில்   புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடேட்  அதிகாரிகள்  விடுதிகளுக்கான  மூன்று அடுக்கு மாடி  கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

புதிய மூன்று அடுக்கு மாடி கட்டிடத்தின் முதலாவது மாடி ஒரு மகளிர் அறை, ஒரு பார் மற்றும் ஆண்டி அறை.மற்றும்  இரண்டாவது மாடியில் பத்து (10) அறைகளைக் கொண்டிருந்தது, மேல் அறையில் ஒரு அறையுடனும், ஒரு பொதுவான குளியலறையும் உள்ளது .

சிவில் பொறியியலாளர் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ்   கட்டுநாயக்க விமானப்படை  தளத்தில்  சிவில் பொறியியல் பிரிவினால் இந்த  புதிய மூன்று அடுக்கு மாடி கட்டடம் கட்டப்பட்டது.

இந்த நிகழ்வில்  விமானப்படை  தலைமை அதிகாரி  எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ்  மற்றும் விமானப்படை  சிவில் பொறியியல் பிரிவின் அதிகாரி எயார் வைஸ் மார்ஷல்  சமரசிங்க ,விமானப்படை  தலைமை பீட உறுப்பினர் அதிகாரிகள்  சீனவராய விமானப்படை  கட்டளை அதிகாரி  எயார் கொமாண்டர்  சம்பத் துய்யகொந்தா மற்றும் அதிகாரிகள் படை வீரர்கள் கலந்துகொண்டனர்.  




 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.