ஏர் வைஸ் மார்ஷல் சாகர கொட்டகதெனியா கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டார்

ஏர் வைஸ் மார்ஷல் சாகர கொட்டகதெனிய  அவர்கள் கடந்த  2019  ஜனவரி 16) ம்  திகதி அன்று ஜெனரல் சர் ஜொன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் புதிய  துணை வேந்தராக  பொறுப்பேற்றார்.

ஏர் வைஸ் மார்ஷல் கொட்டகதெனிய  1985  ஜூலை 3 ம் திகதி  அன்று இலங்கை விமானப்படைப்  கடேட் அதிகாரியாக கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொண்ட அவர்  1987 ஜனவரி 1 ஆம் திகதி விமானப்படையில்  பொலிட் அதிகாரியாக  இணைந்து கொண்டார்.

இந்த நிகழவில்லை  ஜொன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின்  விரிவுரையாளல்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.