ரத்மலான விமானப்படை தளத்தில் புதிய அதிகாரிகளுக்கான புதிய உணவகம் மற்றும் ஓய்வுஅறை கட்டிடம் திறப்பு வைபவம்.

ரத்மலான விமானப்படை தளத்தில்  புதிய  அதிகாரிகளுக்கான புதிய   உணவகம் மற்றும் ஓய்வுஅறை  கட்டிடம் திறப்பு  வைபவம்  கடந்த 2019 பெப்ரவரி  04 ம் திகதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது

புதிய கட்டிடத்தில்  உணவு அரை , ஆண்டி ரூம், பார், பெண்கள் அரை , பில்லியர்ட்ஸ் அறை மற்றும் கலைக்கூடத்தின் அரை  ஆகியவற்றைக் கொண்டு இருக்கிறது.
இந்த கட்டிட வேலைகளை  ரத்மலான ஓடுபாதை கட்டுமான பிரிவினரால்  வடிவமைக்கப்பட்டது

இதன் வடிவமைப்பாளராக  ஸ்கொற்றன் ளீடர்  ஆராச்சி அவர்களும் திட்டமிடல் பொறியியலாளராக  பிலைட் லேப்ட்டினால்  மாகினன்னராச்சி அவர்கள் செயட்பட்டார்

இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ்  மற்றும்   விமானப்படை தலைமை  பீட அதிகாரிகள் ரத்மலான  விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர்  விக்கரமரத்னே  மற்றும்  பொறியியல் பிரிவு அதிகாரிகள்  ,அதிகாரிகள்  படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.