2019 ம் ஆண்டுக்கான IPSC கூர்மையான துப்பாக்கிச்சூட்டு போட்டிகளில் இலங்கை விமானப்படை.

2019 ம் ஆண்டுக்கான IPSC  துப்பாக்கிச்சூட்டு போட்டிகள்   மலை நாட்டு விளையாட்டு துப்பாக்கிச்சூட்டு சங்கத்தின் அனுசரணையுடன்  கடந்த 2019 பெப்ரவரி கண்டி  ஹந்தான துப்பாக்கிச்சூட்டு மைதானத்தில்   இடம்பெற்றது இந்த போட்டிகளில்  150 போட்டியாளர்கள் 12 அணிகள் சார்பாக கலந்து கொண்டனர்  இராணுவம் கடற்படை மற்றும் போலீஸ் படை பிரிவினரும் கலந்துகொண்டனர் .   

இது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட 3ம் நிலை  போட்டிகளாக கருதப்படும் போட்டியாகும்   இந்த போட்டிகளில் இலங்கை விமானப்படை சார்பாக 10 ஆண்களும் 04 பெண்களும் கலந்துகொண்டனர்

வீரர்களின் விபரங்களை  ஆங்கில மொழிபெயர்ப்பில் அவதானிக்கலாம்

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.