புதிய ஒரு சிகை அலங்கார நிலையம் ஒன்று பனடர்நாயக சரவதேச விமானப்படை தளத்தில் ஆரம்பம்.

புதிய ஒரு  சிகை அலங்கார  நிலையம் ஒன்று  பனடர்நாயக  சரவதேச விமானப்படை தளத்தில் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி .அனோமா ஜயம்பதி அவர்களினால் கடந்த 2019 பெப்ரவரி 07ம் திகதி திறந்துவைக்கப்பட்டது.  

இந்த நிகழ்வில்  பனடர்நாயக  சரவதேச விமானப்படை தளத்தின்  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி பெர்னாண்டோபுள்ளை  அவர்களும்  பனடர்நாயக  சரவதேச விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பெர்னாண்டோ புள்ளை அவர்களும் மற்றும் அதிகாரிகள் படை வீரக்கள் ஆகியோர்  களந்து கொண்டனர்.  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.