கட்டுகுருந்த விமானப்படைத்தளத்தினால் பயாகலா ஹோலி கிராஸ் கல்லூரி மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்ச்சி நெறிகள் அழிக்கப்பட்டது.

கட்டுகுருந்த விமானப்படைத்தள கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  பாலசூரிய அவர்களின் ஏற்றப்பாட்டின் கீழ்  பயாகலா  ஹோலி கிராஸ் கல்லூரி மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்ச்சி நெறிகள் கடந்த 2019 பெப்ரவரி 09 ம் திகதி  கட்டுகுருந்த விமானப்படைத்தள வளாகத்தில் இடம்பெற்றது .

இந்த  பாசறை  கல்லூரியின் பணிப்பாளர்  அருட்தந்தை வின்சென்ட் ஆஷ்லே அவர்கள்  விமானப்படை  பயிற்ச்சி பிரிவின் பணிப்பாளரிடம்  வேண்டிக்கொண்ட  வேண்டுகோளுக்கு இணங்க இந்த பயிற்சி திட்டத்தில் 65 மாணவர்கள்  கலந்துகொண்டனர்  இதன்போது  அவர்களுக்கு உடற்பயிற்சிகள்  மற்றும் தலைமைத்துவ பயிற்சிகள் அளிக்கப்பட்டன .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.