விளையாட்டு பயிற்சியாளர் பட்டறை நிகழ்வு விளையாட்டு அறிவியல் தேசிய நிறுவனத்தினால் நடத்தப்பட்டது

விளையாட்டு பணிப்பாளர் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பில்   விமானப்படை   விளையாட்டு பயிற்சியாளர்களுக்கான  பயிற்சி பாசறை நிகழ்வு கடந்த 2019 பெப்ரவரி  14தொடக்கம் 15 வரை   விளையாட்டு அறிவியல் தேசிய நிறுவனம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு இணைந்து கொழும்பு   விமானப்படை தலைமை காரியாலய கேட்போர் கூடத்தில்பயிற்சி நெறிகள்   இடம்பெற்றது இதில்  விமானப்படை  விளையாட்டு பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர். .  இதன் மூலம் இந்த நிகழ்வு மிக வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.