விமானப்படையின் அங்கம்புர காட்சிக்குழுவிவின் விளம்பர நிகழ்வு கொழும்பில்.

இலங்கை விமானப்படையின்  அங்கம்பொர அணியினார் சிரச தொலைக்காட்சியில் இடம் பெற்ற கொட் டெலன்ட் நிகழ்வில் கழந்து அகில இலங்கை ரீதியில் வெற்றி பெற்று இருந்தனர் இவர்களினால் கடந்த 2019 பெப்ரவரி 15ம் திகதி கொழும்பு விமானப்படையின் ரைபட் கிரீன் மைதானத்தில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் பங்கேற்பில் அங்கம்பொர விளம்பர விழிப்புணர்வூ நிகழ்வூ ஒன்று நடாத்தப்பட்டது.

எயார் கொமாண்டர்  லாப்ரோய் அவர்களின் தலைமையிலான இலங்கை விமானப்படையின் அங்கம்புற  அணியினர் சிரச  தொலைக்காட்சியின் கோட்  டேலண்ட்  நிகழ்வில் வெற்றி பெற்றதை அடுத்து விமானப்படை தளபதி அவர்களின்  ஆணுமதியுடனும் ஆசிர்வாதத்துடனும் ''அங்கம் மெடில்லா '' எனும் தலைப்பில் தொடர்ந்தும் நிகழ்வுகளை நாடாத்திவருகின்றது  அந்த வகையில் ரைஃபிள் கிரீன் மைதானத்தில்  பொதுமக்களுக்கு  இலவசமாக பார்வையிவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி இருந்தது இந்த நிகழ்வை பார்வையிட   சுமார் 2000ம் மேட்பட்டவர்கள்  வருகை தந்து இருந்தனர்

இந்த நிகழ்வில் விமானப்படை  பணிப்பாளர்கள்  மற்றும் அதிகாரிகள் படையோ வீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்

இந்த நிகழ்வின் பிரதான நோக்கம் நாட்டுமக்களுக்கு அகம்புற சாகசம் என்பவற்றை  ஊக்குவிப்பதாகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.