அம்பாறை ரஜகல ஆரம்ப பாடசாலை ஒன்றுக்கு மலசலகூடம் கட்டிடம் கையாளிக்கும் வைபவம் .

அம்பாறை  ரஜகல ஆரம்ப பாடசாலை ஒன்றுக்கு மலசலகூடம்  கட்டிடம் கையாளிக்கும் வைபவம் கடந்த 2019 பெப்ரவரி 20ம் திகதி அம்பாறை விமானப்படை  கட்டளை தளபதி குரூப் கேப்டன்  சந்திம அவர்களால் கையாளிக்கபட்டது.

விமானப்படை தளபதி அவர்களினதும் விமானப்படை நலன்புரி அமைப்பின் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் அம்பாறை விமானப்படையினரால் இந்த மலசல கூடம் அமைத்துக்கொடுக்கப்பட்டது. விமானப்படை நலன்புரி அமைப்பின் நிதி ஒதுக்கீட்டில் இந்த மலசலகூடம் நிர்மாணிக்கப்பட்டது.  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.