எவலோன் 2019 கண்காட்சியில் இலங்கை விமானப்படை தளபதி பங்கேற்பு.

ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் இடம்பெறும் பெரிய விமான காட்சிப்படுத்தல் நிகழ்வுகளில் ஒன்றான ஆஸ்திரேலிய நாட்டின் விமானப்படை  கண்காட்சி நிகழ்வு ''எவலோன்  2019'' எனும் நிக்லாவில்  ஆஸ்திரேலிய விமானப்படை தளபதி எயார் மார்ஷல்   கேவின் நெயில் லியோ டேவிஸ் அவர்களின் அழைப்பின் பேரில்  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவரகள் கலந்துகொண்டார்.

பாதுகாப்பு அம்சங்கள், விமான நிறுவனங்கள்,வணிக மற்றும் பொது விமான போக்குவரத்து,விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு விமான போக்குவரத்து, விமான நிலையம்,விமானிகள் இல்லாத தொழில் நுட்பம்கள்,வான்வழி பாதுகாப்பு மற்றும் தரைவழி உபகரணங்கள்,மற்றும் பல ஒருங்கிணைந்த கருத்தரங்குகள்போன்றன இந்த எவலோன்  2019 கண்காட்சியில் உள்ளடக்கியது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.