சீததேவி சர்வதேச கொக்கி போட்டிகளில் இலங்கை விமானப்படை மகளிர் அணியினர் 03 வது தடவையாக வெற்றிபெற்றுள்ளனர்.

இலங்கை விமானப்படை கொக்கி மகளிர் அணியினர் 2019ம் ஆண்டுக்கான சீததேவி  சர்வதேச கொக்கி போட்டிகளில்  தொடர்ந்தும் முற்றவது முறையாக வெற்றி பெற்றுள்ளனர்  இந்த போட்டிகள்  பேராதெனிய  பல்கலைக்கழக  மைத்தனத்தில் இடம்பெற்றது ஆண்கள் பிரிவு போட்டிகளின் ''ஏ '' மற்றும் ''பீ'' பிரிவில் போட்டியிட்ட விமானப்படை ஆண்கள் அணியினர் இரண்டு பிரிவுகளிலும் இரண்டாம் இடத்தை பெற்றனர்.

இந்த போட்டிகள் சீதாதேவி  பாடசாலை மற்றும் சீதாதேவி  விளையாட்டு கழகத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன  .

விமானப்படை மகளிர் அணியினர் இறுதிப்போட்டியில்  கடற்படை மகளிர் அணியினரை 3-2 எனும் புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றனர் ஆண்கள் பிரிவில்இராணுவப்படை  ''ஏ '' மற்றும் ''பீ'' அணியினர்  விமானப்படை  ''ஏ '' மற்றும் ''பீ'' அணியினரை எதிர்கொண்டு   முறையே  ''ஏ '' மற்றும் ''பீ'' அணியினர் 4-3 மற்றும் 1-0 ஆணும் கணக்கில் இராணுவப்படை அணியினர்  வெற்றிபெற்றனர்.   

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.