கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் 20 வது நினைவுதினம்.

கனிஷ்ட  கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் 20 வது நினைவுதினத்தை  கடந்த 2019 மார்ச் 01 ம் திகதி  கொண்டாடியது இதன் பொது காலை அணிவகுப்புடன் இந்த நிக்லாவுகள் ஆரம்பிக்கப்பட்டன இதன் போது உரை நிகழ்த்திய கட்டளை அதிகாரி  அவர்கள்  எதிர்கால  இலக்குகளை சந்திக்க கல்லூரியின்  தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான பணியாளர்களின் மிகுந்த அர்ப்பணிப்பு தேவைஎன குறிப்பிட்டார்.

இந்த 20 வருட நிறைவின் மூலம் குறிப்பது விமானப்படையின் பயிற்ச்சி அதன் கல்விப்படத்திட்டத்தின்  மேன்மை இலக்கை  நோக்கி நகர்வதையும் இராணுவக்கல்வி  சர்வதேச தரத்தில் பூர்த்தி   வகையில்  உட்கட்டமைப்பு வசதிகளும்  அமைந்துள்ளன.

இந்த நினைவுதினத்தை முன்னிட்டு திருகோணமலை  சென் ஜோஸோப்  முதியோர் இல்லத்தில்  பொது சிரமதான வேலைகள் கடந்த  பெப்ரவரி 25 மற்றும் 27 களில்  இடம்பெற்றது  இந்த நிகழ்வில் பணிப்பாளர்கள் கல்லூரி சேவையாளர்கள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.