ஹுலுகம தர்மபால ஆரம்ப பாடசாலைக்கு புதிய ஒரு மலசலகூட கட்டிடத்தொகுதி .

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின்  வழிகாட்டலின் கீழ் மிஹிரிகம  விமானப்படை தள  கட்டளை அதிகாரி விங் கமாண்டர் தனிப்புலியாராச்சி அவர்களின் தலைமையின் கீழ் ஹுலுகம தர்மபால ஆரம்ப பாடசாலைக்கு கடந்த2019  மார்ச் 01 ம் திகதி  புதிய மலசலகூட கட்டிடத்தொகுதி ஓன்று நிர்மாணித்து வழங்கப்பட்டது .

தற்போது இந்த பாடசாலையில் 382 மாணவர்கள் கல்விகற்கின்றனர்  மேலும் 2018 ம் ஆண்டு  அகில இலங்கை ரீதியில் உயர் தரப்பிரிவில்   பொறியியல் தொழில்நுட்ப முதலாம் இடத்தை பெற்ற  பமுதிதா யாசஸ் பத்திரன என்ற மாணவனும் இந்த பாடசாலையில்தான் கல்விகற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.