2019 விமானப்படை சைக்கிள் ஓட்ட போட்டிகளின் 02 வது சுற்று.

இலங்கை விமானப்படையின்  68 வது  வருட  நினைவை  முன்னிட்டு  ஆரம்பிக்கப்பட்ட விமானப்படையின் 20 வது   சைக்கிள் ஓட்டப்போட்டியின் 02 வது  நாள்2019 மார்ச் 03 ம் திகதி  அனுராதபுரம் விமானப்படை தளத்தை நோக்கி  பயணமானது  சுமார் 154 கி மீ  தூரத்தை கொண்டதாக இந்த போட்டி கொண்டிருந்தது.  

அன்றய தினத்தில்  முதலாமிடத்தை   கடற்படையை சேர்ந்த பிரபாஸ் மதுசங்கவும் , இரண்டாம் இடத்தை  விமானப்படையின்  மதுசங்க பெர்னாண்டோவும் , 03 ம் இடத்தை  சூப்பர் வீல்ஸ் விளையாட்டு கழக உறுப்பினர்  சாமிக சந்தூங்குமராவும்  பெற்றுக்கொண்டனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.