விமானப்படையின் கண்காட்சி மற்றும் களியாட்ட நிகழ்வின் 02 வது தினம்.

விமானப்படையின் கண்காட்சி மற்றும் களியாட்ட நிகழ்வின் இரண்டாவது நாள் நிகழ்வுகள்   ஆரம்பிக்கப்பட்டன  இந்த நிகழ்வுகள் பி. ப 0200 மணி தொடக்கம் இரவு 1000 வரை இடம்பெற்றன.  

முதல் நாள் நிகழ்வில் ( 2019 மார்ச் 03 ம் திகதி அன்று )  சிறியோர் பெரியோர் பேதம் இன்றி அனைவருக்கும்  ஒன்றாக கண்ணபிக்கப்பட்டது  இந்த நிகழ்வில்  பிரமாண்டமான பொது மக்கள் கூட்டம் கலந்துகொண்டிருந்தனர்.

முதல் நாள் கண்காட்சியில்  39500 க்கும் அதிகமானோர் கலந்து கொணடத்தோடு 02 து தினத்தில் 50000க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர் இரவு இசைநிகழ்வுகளோடு விமானப்படையின்  நடன அணியினரும் கலந்து கொண்டனர்  இந்த நிக்லாவில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி  மற்றும் விமானப்படை  தலைமை  அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ்  மற்றும் அதிகாரிகள் கலந்துகொணடனர்.

இந்த நிகழ்வுகள்  மார்ச் 06 ம் திகதி வரை இடம்பெற உள்ளது.  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.