விமானப்ப டை கண்காட்சி மாற்றும் களியாட்ட நிகழ்வின் இறுதி நாள்.

அதிமேதகு   கௌரவ  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அவர்களினால்  ஆரம்பித்துவைக்கப்பட்ட  விமானப்படையின்  கண்காட்சி மற்றும் களியாட்ட நிகழ்வுகள்  வெற்றிகரமாக  இடம்பெற்றுக்கொண்டு இருக்கிறது.இந்த கண்காட்சி நிகழ்வு  வழமை போல்  பகல் 0200 மணி தொடக்கம் இரவு 1000 வரை  பொதுமக்களுக்காக  திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி மற்றும் களியாட்ட நிகழ்வுகள் சிறியோர் பெரியோர் பேதம் இன்றி  பொதுவா  எல்லோரும் கண்டுகளிக்கக்கூடியதாக உள்ளது.
மேலும் இரவு நேர இசை நிகழ்வுகள் நாட்டின் பிரபல இசைக்குழுக்களுகளுடன் இலங்கை விமானப்படையின்  நடனக்குழுவும் இணைந்தது நிகழ்வை சிறப்பாக நடந்த ஒத்துழைத்து இருந்தனர்.

இதன்போது  விமானப்படை  கண்காட்சி மற்றும் களியாட்ட நிகழ்வு ஏட்பாட்டு குழு தலைவரும்  விமானப்படை  வான் பாதுகாப்பு பொறுப்பதிகாரியுமான  எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவரக்ளும்  விமானப்படை  சாதாரண பொறியியல் பிரிவு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் அன்ட்ரூ விஜேசூரிய அவர்களும்   ஹிங்குரகோட விமானப்படை கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.