தியத்தலாவ விமானப்படை தளத்தில் பெண் படை வீராங்கனைகளுக்கான நான்கு அடுக்கு மாடி கட்டிடம் ஓன்று திறந்துவைக்கப்பட்டது.

தியத்தலாவ   விமானப்படை தளத்தில்  பெண்களுக்கான  தங்குமிடம் வசதியோக்கள் கொண்ட நான்கு மாடி கட்டிடதொகுதி  கடந்த 2019 மார்ச் 09 ம் திகதி  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் கபில  ஜயம்பதி  அவர்களினால்  திறந்துவைக்கப்பட்டது.

இந்த கட்டிடம் ஆனது  தியத்தலாவ  விமானப்படை தளத்தில்  வேலை செய்யும்  அணைத்து  படை வீராங்களைக்கும்  மற்றும்  விமானப்படை வேலைநிமிர்த்தம்  வருகை தரும்  விமானப்படை பெண் படை வீரங்களுக்கும்  இளைப்பாறுதல் மற்றும்  வாசிப்பதற்காக  இந்த கட்டிடம்  விமானப்படை   சிவில் பொறியியல் பிரிவின் பணிப்பாளரின்  மேற்பார்வையில்  கட்டிமுடிக்கப்பட்டது.

ஏற்கனவே  நிர்மாணிக்கப்பட்டு  இருக்கும்  கட்டிடம்கள்   தியத்தலாவ  பயிற்சி பாடசாலையில்   பயிற்சி பெரும் அடிப்படை பயிற்சி பெரும் பெண் பாடலாய் வீராங்கணைகள்  மற்றும்  ஆயுத  பயிற்றுவிப்பாளர்கள்  மற்றும்  உடட்பயிற்சி பயிற்றுவிப்பாளர்கள்  என்று  பயிற்சிகளில் ஈடுபடும்  பெண்படை வீராங்கனைகள்  இந்த கட்டிடதொகுதியை   பாவிப்பதால்  அங்கு வேலை செய்யும் ஏனைய பெண் படை வீராங்கனைகளுக்கு  தங்குமிட வசதிககிகளுக்காக இந்த கட்டிடம்  விமானப்படை தளபதி அவர்களின்  கட்டளைக்கு  இணங்க  நிரமணிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் விமானப்படை   சிவில் பொறியியல் பிரிவின் பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் சமரசிங்கே   மற்றும் தியத்தலாவ  விமானப்படை தள  கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர்  பெர்னாண்டோ அவர்களும் மற்றும் அதிகாரிகள் படை வீரர்கள் கலந்துகொண்டனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.