விமானப்படையின் 68 வது வருட நினைவை கொண்டாடும் வகையில் களனி ராஜமஹா விகாரையில் விசேட ''மல்லிகை மலர் பூஜை '' நிகழ்வு.

விமானப்படையின்  68 வது  வருட நினைவையொட்டி  விசேட  ''மல்லிகை மலர் பூஜை '' நிகழ்வு கடந்த 2019 மார்ச் 09 ம் திகதி  களனி ரஜமஹா  விகாரையில்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின்  தலைமையில் இடம்பெற்றது    தாய் நாட்டிக்காக  தனது உயிர் மற்றும் உடல் உறுப்புக்களை  இழந்த பட வீரர்களுக்கான  ஆசிர்வாதம்  [பெரும் நோக்கிலே இந்த  நிகழ்வு இடம்பெற்றன  இந்த நிகழ்வுகளை கொழும்பு   விமானப்படை  கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர்  வர்ண குணவர்தன அவர்கள் தொடர்ந்து 02 வது  வருடமும்   ஏற்பாடு செய்து இருந்தார்.

இந்த நிகழ்வில்  விமானப்படை  தலைமை அதிகாரி  எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ்  மற்றும்  மற்றும்  விமானப்படை பணிப்பாளர்கள்  மற்றும் கொழும்பு  விமானப்படை கட்டளை அதிகாரி  மற்றும் அதிகாரிகள்  மற்றும் படை வீர வீராங்கனைகள்  கலந்துகொண்டனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.