சேவா வனிதா பிரிவின் சிறப்பு நன்கொடை நிகழ்ச்சித்திட்டம்

இலங்கை விமானப்படையின்  படை வீரர்கள்  மற்றும்  சிவில் ஊழியர்கள்  ஆகியோரின் விசேட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில்  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களும் சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி அனோமா ஜயம்பதி ஆகியோரின்  ஏற்டபாட்டில்  கடந்த  2019மார்ச்   15 ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றன.

இதன்போது  தையல் உபகரணங்களும்  மற்றும் புலமை பரீட்சையில் சித்தயடைந்தவர்களுக்கான  புலமை பரிசில்களும்  வழங்கப்பட்டன இந்த நிக்லாவில் விமானப்படை வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின்  பிள்ளைகளுக்கான புலமை பரிசில்கள் அளிக்கப்பட்டன.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.