இல 59ம் ஜூனியர் கட்டளை மற்றும் ஊழியர் பயிற்சி பட்டப்படிப்பு விழா

இல 59ம்  ஜூனியர் கட்டளை மற்றும் ஊழியர் பயிற்சி பட்டப்படிப்பு வெளியேற்று விழா கடந்த 2019 ம் மார்ச் 15ம் திகதி  சீனவராய  விமானப்படை  கல்விப்பீடத்தில்  இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக  இலங்கை விமானப்படை   மின்னியல் மற்றும் மின்சார பிரிவு பொறியியல் பிரிவு பணிப்பாளர்   எயர் வைஸ்  மார்ஷல் ரணதுங்க  அவர்கள் கலந்து கொண்டார்  மற்றும் விமானப்படை அதிகாரிகள்  இராணுவ அதிகாரிகள்  கடற்படை அதிகாரிகள்  மற்றும் போலீஸ் அதிகாரிகள்  ஆகியோர் கலந்து கொண்டன.

கொண்டனர்  இலங்கை விமானப்படை  சார்பாக 22 பேரும்  இலங்கை இராணுவப்படை சார்பாக  02 பேரும்   இலங்கை  கடற்படை சார்பாக 02 பேரும்  மற்றும் இந்தியா பாக்கிஸ்தான் ,பங்களாதேஸ்   மற்றும்  சீன  இராணுவ  அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஜூனியர் கட்டளை மற்றும் ஊழியர் பயிற்சி பட்டப்படிப்பு நெறிக்கு  இலங்கை  களனி   பல்கலைகழகம் அனுமதியோடு இடம்பெற்றது  இந்த பயிற்ச்சி  நெறியை நிறைவு எய்த அணைத்து அதிகாரிகளுக்கும்   பாதுகாப்பு மேலாண்மை பட்டதாரி டிப்ளோமா.வழங்கப்படும்  என்பது குறிப்பிடத்தக்கது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.