கொள்முதல் வழிமுறைகள் மற்றும் அவற்றின் அபிவிருத்திகள் எனும் தலைப்பில் இரு கருத்தரங்கு.

சட்ட நிர்வாக பிரிவினால்   நிர்வாக மற்றும் விநியோக பிரிவின் முப்படை அதிகாரிகள் 100 பேரின் பங்கேற்பில் ஒழுங்கமைக்கப்பட்ட கொள்முதல் வழிகாட்டிகள் மற்றும் அவற்றின் அபிவிருத்தி எனும் தலைப்பில் கருத்தரங்கு ஓன்று  கடந்த 2019 மார்ச் 15 ம் திகதி  விமானப்படை தலைமை காரியாலய கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெற்றன.

ஜனாதிபதி ஆலோசகர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள பொது கூடுதல் வழக்கறிஞ்சர்  மற்றும் இலங்கை விமானப்படை நீதித்துறை அதிகாரி விராஜ் தயரட்ன பிரதான  ஆலோசகராக  பங்கேற்றார்
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.