இல 06 ம் ஹெலிகாப்டர் படைப்பிரிவின் 26 வது வருட நினைவுதினம்.

இல 06 ம் ஹெலிகாப்டர் படைப்பிரிவானது கடந்த 2019 மார்ச் 15 ம் திகதி  இடம்பெற்றது . இதன் ஆரம்ப நிகழ்வாக  காலை அணிவகுப்பு பரீட்சணை  கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  பியுமால் பெர்னாண்டோ அவர்களினால்  பார்வையிடப்பட்டது.

இதன்போது சர்வமத  வழிபட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன அதனை தொடர்ந்து இல 06 ம் ஹெலிகாப்டர் படைப்பிரிவினரின்  பங்கேற்பில்  எல்லை விளையாட்டு  போட்டிகள் இடம்பெற்றன.  

2019 பெப்ரவரி 25 ம் திகதி படைப்பிரிவின்  பகுதியில்  இரத்ததான நிகழ்வும் மார்ச் 09 ம் திகதி  ருவன்வெளி  கிராம வாசிகளுக்கு  அன்னதானமும்  வழங்கப்பட்டது. அனுராதபுர நல்லமுதவா  பாடசாலையில் கட்டிடம்கள் புனர்நிர்மாணம் செயப்பாட்டதோடு அந்த பாடசாலைக்கு கணனி தொகுதியும் அமைத்துக்கொடுக்கப்பட்டது .மேலும் பாடசாலை புத்தகம்கள் உபகாரணம்களும் கைய்யளிக்கபட்டன.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.