இல 01 வான் பாதுகாப்பு ரேடார் படைப்பிரிவினர் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் 13 வது நினைவுதினத்தை கொண்டாடினர்.

கட்டுநாயக்க  விமானப்படை தளத்தில்  இல 01 வான்  பாதுகாப்பு  ரேடார் படைப்பிரிவினர்  கட்டுநாயக்க விமானப்படை தளத்தில்  13 வது  நினைவுதினத்தை கடந்த 2019 பெப்ரவரி மதம் 13 தொடக்கம் 14 வரை அணைத்து அங்கத்தவர்களின் பங்கேற்பில் கொண்டாடினர்.

அனைத்து நிலையினரின் பங்கேற்பில் இடம்பெற்ற  அணிவகுப்பில்  கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  உடகெதர அவர்களினால் பரீட்சனை நடாத்தப்பட்டது. அனைத்து நிலையினரின் பங்கேற்பில் இடம்பெற்ற  அணிவகுப்பில்  கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  உடகெதர அவர்களினால் பரீட்சனை நடாத்தப்பட்டது .மார்ச் 11 ம் திகதி  குருன பிரதேசத்தில்  விசேட தேவையுடையவரக்ளுக்கு  அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வு நாள் அன்று  மென்பந்து கிரிக்கெட் போட்டி ஒன்றும் மற்றும் பொதுநிலை பகல் போசன உணவும் நிகழ்வும் இடம்பெற்றது.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.