விமானப்படையின் 68 வது வருட நினைவினை முன்னிட்டு மொராவ விமானப்படை தளத்தினால் மருத்துவ முகாம் பொது சேவை திட்டம் ஒன்று கடந்த மார்ச் 23 ம்திகதி கோமணங்கடவெல ஆடம்பநெ கிவுள்கட வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந்த வைத்திய சமூக சேவைத்திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு இலகுவாக மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெற்றன.
பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.
எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.