''விழித்தெழுகின்ற பொலன்னறுவை'' எனும் கருப்பொருள் கீழ் முடிக்கப்பட்டது பொது திட்டங்கள்.

இலங்கை விமானப்படை மூலம் ''விழித்தெழுகின்ற பொலன்னறுவை'' எனும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஆறு திட்டங்களை இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவர் அதிமேதகு மைத்திரிபால சிறிசேனவினால்  2019  மார்ச் 25 ம் திகதி  பொதுமக்களுக்காக  திறந்துவைக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் அனைத்தும்  விமானப்படை மூலம் இடம்பெற்றது என்பது குறிப்பிட தக்கது.




Sinhagama Hela Bojun Hala- Sinhagama



Aluthoya Junior School - Sinhagama




Sri Agra Bodhi Temple Library Building - Giritale


Dhamma Wijayaramaya - Giritale

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.