பாலவி விமானப்படை தளத்தில் வருடாந்த சர்வ ராத்திரி பிரித் மற்றும் அன்னதான நிகழ்வுகள்.

பாலவி  விமானப்படை தளத்தில்   வருடாந்த  பிரித் மற்றும் அன்னதான நிகழ்வு  பாலவி  விமானப்படை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  நிஷாந்த பிரியதர்ஷன அவர்களின் வழிகாட்டலின் கீழ்  கடந்த 2019 மார்ச் 26 மற்றும் 27 ம் தினங்களில்  இடம்பெற்றது.

இலங்கை விமானப்படையின்  68 வது   நினைவு டதினைத்தை முன்னிட்டும்  பாலவி  விமானப்படையின்  வெடிகுண்டு அகற்றல் பயிற்சி  பயிற்ச்சி  பாடசாலை அங்கு நிர்மாணித்து அதன் 07 வது   வருடத்தை கொண்டாடும் வகையில்   யுத்தத்தின் பொது உயிர்நீத்த விமானப்படை  வீர்ரகளுக்கான ஆத்மா சந்திக்கும்  அவர்களது குடும்பத்தின் ஆசி வழங்கும் நோக்கில் பிரித் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த  சமய நிகழ்வில்  கல்லடி  தம்பபன்னி  விகாரிதிபதி நவகமுவ மேதானந்த அவர்களின்  தலைமையில் புத்தளம்  பகுதியை சேர்ந்த  சுமார் 30 பிக்குமார்களின் பங்கேற்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.    

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.