விளையாட்டு வீரர்களுக்கான தடைசெய்யப்பட்ட தூண்டுதல் பற்றிய விழிப்புணர்வு திட்டம்.

 இலங்கை விமானப்படையின் விளையாட்டுத்துறையின்   சுத்தமான கலாச்சாரத்தை  பேணிப்பாதுகாக்கும் நோக்கில் ஒழுங்கமைக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட தூண்டுதல் பற்றிய விழிப்புணர்வு திட்டம் கடந்த 2019 மார்ச் 27 ம் திகதி  ஏகல  விமானப்படை பயிற்சிப் பள்ளியில் நடைபெற்றது.

தடை செய்யப்பட்ட தூண்டுதல்கள் பற்றி பணியகத்தின் பணிப்பாளர் ஜெனரல் டாக்டர். சீவிலி ஜெயவிக்ரமா இந்த விழிப்புணர்வு திட்டத்தை நடத்தினார்.  இலங்கை விமானப்படை விளையாட்டு பிரிவு  தலைவர் அவர்களினால்   விமனப்பாடை  தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி  அவர்களின்  பணிப்புரைக்கு அமைய   இந்த  நிகழ்வுகள்  இடம்பெற்றன.

இந்த வேலைத்திட்டம் தொடர்பாக ஏக்கல  விமானப்படை   கட்டளை அதிகாரி மற்றும் விளையாட்டு துறை அதிகாரிகள்  மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.