இலங்கை விமானப்படையினரால் மத்திய வங்கி வளாகத்தில் தீயணைப்பு மற்றும் வாழ்க்கை சேமிப்பு பயிற்சி திட்டம்.

2019 ம் ஆண்டு மார்ச் 28ம் திகதி  இலங்கை மத்திய வங்கி வளாகத்தில்  கட்டிடத்தில்  இலங்கை  விமானப்படையின்     தீ  அணைப்பு மற்றும்  மீட்பு  படை அணியினரால்   ஒரு பயிற்ச்சி  அணிவகுப்பு ஒன்று  இடம்பெற்றது.

கொழும்பு  விமானப்படை தீ அணைப்பு பிரிவின்  பொறுப்பதிகாரி  விங் கமாண்டர் ரத்நாயக்க மற்றும் விங் கமாண்டர்  சேனாதீர  அவர்களின் கீழ்   இலங்கை விமானப்படை  தீ அணைப்பு மற்றும் மீட்பு குழுவிவினர் 33 பேரின் பங்கேற்பில் இந்த பயிற்ச்சிகள் இடம்பெற்றன.

இதன்போது தீ விபத்தில் இருந்து இந்த நபரை காப்பாற்றும்  நடவடிக்கை , கய்யிருமூலம் மீட்பு நடவடிக்கை போன்ற பாதுகாப்பு நடவடிக்கைள் சில இதன்போது பயிற்சி பெறப்பட்டது.

இதன்போது  மேஜர் ஜெனரல் அதுல ஜயவர்தன (ஓய்வுபெற்றார்),  வங்கி  பாதுகாப்பு சேவைகள் பணிப்பாளரும்  கலந்து கொண்டார்.   

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.