அதிகாரம் அல்லாத அதிகாரிகளின் முகாமைத்துவ படிப்புகள் வெளியேற்று விழா.

சீனவராய விமானப்படை தளத்தில்  இடம்பெற்ற இல 06 ஆங்கில மொழி இல.77 சிங்கள மொழி   அதிகாரம் அல்லாத அதிகாரிகளின் முகாமைத்துவ பயிற்ச்சி  நெறியின் வெளியேற்று விழா மற்றும்  சான்றுதல் அளிக்கும் நிகழ்வு  கடந்த 2019  மார்ச் 29ம் திகதி  மின்னணு மற்றும் தொலைத் தொடர்பு  பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் ரணதுங்க  அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது.      

முப்படை அதிகாரிகள்  இந்த பயிற்ச்சி நெறியில் பங்குபற்றினர்  அவர்களின் கல்வி மற்றும் மேலாண்மை அறிவு மேம்படுத்துதல் மற்றும் தலைமைத்துவ குணங்களை மேம்படுத்தும் வகையில்  இந்த பாடநெறி அமைந்து இருந்தது இந்த பாடநெறி  11 வாரம்கள்   இடம்பெற்றன   இந்த பாடநெறி 02ம் வயம்ப ரஜரட்ட     பல்கலைக்கழகத்தினால்  அனுமதி வழங்கப்பட்டதாகும்.

இந்த பாடநெறி  இறுதியில்  கனிஷ்ட  பிரிவு அதிகாரம் அல்லாத அதிகாரிகளுள்  தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு  இந்த  பாடநெறி இறுதியில் சான்றுதல்கள் வழக்கி வைக்கப்பட்டன.

மேலும் விமானப்படையின்  சிரேஷ்ட அதிகாரம் அல்லாத அதிகாரிகள் 39 பேரும்   கனிஷ்ட அதிகாரம் அல்லாத அதிகாரிகள்43 பேரும்  விமானப்படை  இராணுவப்படை கனிஷ்ட அதிகாரம் அல்லாத அதிகாரிகள் , கடற்படை கனிஷ்ட அதிகாரம் அல்லாத அதிகாரிகள் உற்பட  மொத்தம் 84 பேர் இந்த பயிற்சிநெறில் கலந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.