2018 சிரச பிளாட்டினம் விருது விழாவில் இலங்கை விமானப்படையின் வீரர்களுக்கு விருதுகள்.

சிரச  நியூஸ் பெர்ஸ்ட்  பிரிவு திணைக்களத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட 2018  சிரச விளையாட்டு விருது விழா  கடந்த 2019 மார்ச்  29ம் திகதி  ரத்மலான  ஸ்டெயின் கலையகத்தில்  இடம்பெற்றது இந்த விருது விழாவில்  இலங்கையின் சிறந்த திறமையான விளையாட்டு  வீர வீராங்கனைகள்  கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது விமானப்படை  வீரவீராங்கனைகள் சிலர் கௌரவிக்கப்பட்டதுடன் விருதுகளும்  வழங்கப்பட்டன.  

விமானப்படையின்  இலங்கை வலைப்பந்து மகளிர் அணியின் தலைவி பிளைட்  லேப்ட்டினல்   சதுரங்கணி ஜயசூரிய,   சார்ஜென்  சுரேகா குமாரி ,சார்ஜென் திலின வத்தேகெதர   கோப்ரல் துலங்சா  தனங்ஜிஆகியோர்  கௌரவிக்கப்பட்டனர்  கோப்ரல் கஞ்சனி  கோமஸ்  படைகளுக்கான விளையாட்டுப்பிரிவில் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக கௌரவிக்கப்பட்டார்.

இந்த  நிகழ்வில் விமானப்படை தளபதி  அவர்களும் கலந்து கொண்டார்  .    
  
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.