ரத்மலான விமானப்படையின் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பாடல் படைப்பிரிவின் 30 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.

ரத்மலான  விமானப்படை  தளத்தில் உள்ள   மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பாடல்   படைப்பிரிவினர்     30 வது ஆண்டு  நினைவுதினை 2019 ஏப்ரல் 02ம் திகதி  கொண்டாடினர் . நினைவுதினத்தை முன்னிட்டு அன்று காலை  சேவை அணிவகுப்பும்  அந்த படைப்பிரிவின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் வீஜயதிலக்க  அவர்களினால் பரீட்சிக்கப்பட்டது .

நினைவுதினத்தை முன்னிட்டு  இந்த படைப்பிரிவின் அணைத்து அங்கத்தவர்களின் பங்கேற்பில்  மத வழிபட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன இந்த நிகழ்வில்  பெளத்த   பிக்குமார் 30 பேரின் பங்கேற்பில் பிரத்  நிகழ்வும் இடம்பெற்றது .

மேலும் ஏப்ரல் 10 ம் திகதி ரத்மலான புகையிரத நிலையத்தில்  சிரமதான வேலைத்திட்டமும் இடம்பெற்றது.   

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.