ஏக்கல விமானப்படையின் பயிற்சி பாடசாலையில் பயிற்சி பெரும் படைவீரர்களின் பெற்றோர்களின் பங்கேற்றில் பெற்றார் தினம்.

ஏக்கல விமானப்படை தளத்தில் பயிற்ச்சி பாடசாலையில் உள்ள  இல .167 விமானப்படை வீரர் ,இல .130 தட்காலிக  விமானப்படை வீரர் , இல .37 பெண்  விமானப்படை வீராங்கனை , இல .167 விமானப்படை வீரர் ,இல .13 தட்காலிக  பெண்  விமானப்படை வீராங்கனை போன்ற   பயிற்சி பாடநெறியில்யுள்ள  வீரவீராங்கனைகளின் பெற்றோர்களின் பங்கேற்பில்  கடந்த 2019 மார்ச் 31ம் திகதி  ஏக்கல விமானப்படை  தளத்தில்  இடம்பெற்றது.  


இந்த நிகழ்வில் ஏக்கல விமானப்படை  தள பயிற்ச்சி  பாடசாலையின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  பெரேரா. மற்றும் அதிகாரிகள்  பயிற்சி அதிகாரிகள் படை வீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் மேலும் இசை நாட்டிய நிகழ்வும்  இடம்பெற்றன.   

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.