பாக்கிஸ்தான் கடற்படையின் 48வது பணியாளர் பாடநெறி பயிற்ச்சி அதிகாரிகள் விமானப்படை தலைமை காரியாலயம் வருகை.

22  பேர் கொண்ட  பாக்கிஸ்தான் கடற்படை   48வது   பணியாளர் பாடநெறி  பயிற்ச்சி  அதிகாரிகள்  கடந்த 2019 ஏப்ரல் 09 ம்  திகதி இலங்கை விமானப்படை  தலைமை காரியாலயம் வருகை தந்து இருந்தனர் . பாக்கிஸ்தான்  ஆயுதப்படை படைப்பிரிவு அதிகாரிகள் 22 பேர் கொண்ட  அணிக்கு ரியல் அட்மிரல்  மீரா ( பாஷா  போர்ட் அமீன் பே ) அவர்களின் தலைமையில் வருகைதந்து இருந்த.

வருகை தந்த அவர்கள்  விமானப்படை  தலைமை தளபதி  எயார் வைஸ் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்களை  சந்தித்து  கலந்துரையாடினர்  அதன் பின்னர் இருதரப்பினருக்கும் இடையில் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது .
 
இதன்போது  விமானப்படை  விமானப்படை  வான் பாதுகாப்பு   பணிப்பாக அதிகாரி 01  குரூப் கேப்டன் துஷார வீரரத்ன அவர்களினால் இலங்கை விமானப்படையின்  வலராறு,  அமைப்பு மற்றும் , ஆற்றல் மற்றும் எதிர்கால திட்டங்கள் போன்றவை பற்றி விளக்கமளிக்கப்பட்டது இதன்போது விமானப்படை  துணைத்தளபதி  எயார் வைஸ் மார்ஷல்  மொஹான் தி சொய்சா  மற்றும்  அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.